திருச்சபையிலுள்ள குடும்பங்கள் பிள்ளைகள் பெற்றோர்களாக கூடிவந்து மாதத்தின் ஐந்தாவது சனிக்கிழமைகளில் காலையிலிருந்து மாலை வரை ஐக்கியப்படுவதாகும். குடும்ப உறவுகளை பெலப்படுத்துகிற, ஐக்கியப்படுத்துகிற, மகிழ்விக்கி ற, குடும்பமாக கர்த்தரை பின்பற்றுவதை ஊக்குவிக்கிற பாடங்களும் கலந்துரையாடல்களும், ஜெபங்களும், பொழுதுபோக்கு விளையாட்டுக்களும், ஐக்கிய விருந்தும் குடும்ப ஐக்கியத்தில் இடம்பெறும்.