நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமதானமும் உண்டாவதாக. கிருபை சுவிசேஷ தமிழ் திருச்சபையின் இணையத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். நீங்கள் ஆவிக்குரிய ஞானத்திலும் விவேகத்திலும் பரிசுத்தத்திலும் தேவசித்தத்தை அறிகிற அறிவிலும் ஆவிக்குரிய கனிகளிலும் நற்கிரியைகளில் வளரவும் நிலைத்திருக்கவும் மறுமைக்கு ஆயத்தப்படவும் எங்கள் இணையத்தளம் உதவியாக இருக்கும் என்று விசுவாசிக்கிறோம். உங்கள் ஜெபத்தேவைகளை எழுதுங்கள் உங்களுக்காக ஜெபிப்போம். எங்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம். நீங்கள் அடைந்த ஆவிக்குரிய பயன்களை மற்றவர்களும் அடையத்தக்கவிதமாக மற்றவர்களுக்கும் எங்கள் இணையத்தளத்தைக் குறித்து தெரியப்படுத்துங்கள். தேவசமதானமும் வழிநடத்துதலும் எப்போதும் உங்களுடன் இருப்பதாக. நன்றி! தேவஊழியன் மனோகரன் யோசேப் (நாவாய்)
எங்களுடன் சேருங்கள் - தொடர்புகளுக்கு 606 Weyburn Sq. Pickering Ontario L1V 3V4 Canada Ph: +1 416-928-9874 Canada
Timings
Sunday 10 a.m. to 12 p.m.
Sunday 6 p.m. to 7:30 p.m.
Wednesday 7:30 p.m. to 9 p.m.